chennai madhya kailash new bridge

Tamilசெய்திகள்

சென்னை மத்திய கைலாஷ் புதிய மேம்பாலம் பிப்ரவரி மாதம் திறப்பு

சென்னையில் மத்திய கைலாஷ் சந்திப்பு போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக காணப்படுகிறது. அங்கு ஒரு மணி நேரத்திற்கு சுமார் 11 ஆயிரம் வாகனங்கள் கடந்து செல்வதாக கணக்கிடப்பட்டுள்ளது.

Read More