சூர்யாவுக்கு சர்பிரைஸ் கொடுத்த கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா
சூர்யா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘என்.ஜி.கே’. இப்படம் மே 31ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் ட்விட்டரில் ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்துக் கொண்டிருந்தார்.
Read More