எஸ்ஐஆர் நடவடிக்கைகை எதிர்ப்பது ஏன்? – அனைத்து கட்சிக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்
சென்னை தி.நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெற்றது. 64 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் 21 கட்சிகள் பங்கேற்கவில்லை
Read More