சாத்தூரில் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட பட்டாசு வெடித்து 3 பேர் உயிரிழப்பு
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு வெடித்து ஏற்பட்ட விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விஜயகரிசல்குளம் கிராமத்தில் சட்டவிரோதமாக வீட்டில் பட்டாசு தயாரித்தபோது
Read More