X

DMK

தமிழ்நாடு நாள் ஜூலை 18 மட்டுமே, வரலாற்றை மாற்றக் கூடாது – திமுக வலியுறுத்தல்

தமிழ்நாடு நாள் ஜூலை 18 மட்டுமே என்றும், வரலாற்றை மாற்றக் கூடாது என்றும் தி.மு.க. வெளியிட்ட அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 1956 நவம்பர் 1-இல் மொழிவாரி மாநில மறுசீரமைப்பு… Read More

தமிழகத்தில் அதிகரித்து வரும் சட்டம் ஒருங்கு சீர்கேடுகள் மற்றும் குற்றச் சம்பவங்கள் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள் மற்றும் தொடர் குற்றச் சம்பவங்கள் குறித்துத் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சேலத்தில் பகல்… Read More

வாக்களித்த மக்களே புலம்பும் வகையில் தான் த.வெ.க ஆட்சி இருக்கிறது – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னையில் நடைபெற்ற கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனின் இல்லத் திருமண விழாவில் பங்கேற்றுப் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தான் ஆட்சியைப் பிடிப்பதற்கு முன் கூறியது போல் அல்லாமல், தற்போது… Read More

மு.க.ஸ்டாலின் கழற்றி வைத்த செருப்பே தமிழகத்தை ஆள்கிறது – திண்டுக்கல் லியோனி தாக்கு

முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் குடும்பத் திருமண விழாவில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனி பேசுகையில், மு.க.ஸ்டாலின் கழற்றி வைத்த செருப்பே… Read More

மரியாதைக் குறைவான விமர்சனங்கள் – திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை குறிப்பிட்டு கேள்வி எழுப்பிய ஷோபனா ரவி

தவெக தலைவரும் முதலமைச்சருமான. ஜோசப் விஜய் தலைமையிலான அரசின் செயல்பாடுகளைப் பாராட்டிப் பதிவிட்டதற்காகத் தன்னை சமூக வலைதளங்களில் அவதூறாகவும், பிறப்பின் அடிப்படையில் சாதியைக் குறிப்பிட்டு மரியாதைக் குறைவாகவும்… Read More

“திட்டங்களைத் திறந்து வைப்பதில் என்ன பெருமை இருக்கிறது? – மு.க.ஸ்டாலின் அறிக்கை

கோயம்புத்தூரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 'பெரியார் அறிவுலகம் நூலகம் மற்றும் அறிவியல் மையம்' (Periyar Arivulagam Library and Science Centre)-ஐ முதலமைச்சர் விஜய் திறந்துவைக்க உள்ளதாகத் தயாராகி… Read More

கல்லூரி மாணவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் – சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் காரசார விவாதம்

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்துத் தமிழ்நாடு சட்டசபையில் எதிர்க்கட்சிகள் சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டு காரசார விவாதம் நடைபெற்றது.… Read More

ஆகஸ்ட் 22 ஆம் தேதி திமுக தலைமைச் செயற்குழு கூட்டம்

திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் ஆகஸ்ட் 22-ஆம் தேதி சனிக்கிழமை காலை 10.00 மணியளவில் தி.மு.க. தலைமைச் செயற்குழு கூட்டம் நடைபெறவுள்ளது; சென்னை… Read More

தமிழக அரசு தாக்கல் செய்துள்ள வேளாண் நிதிநிலை அறிக்கையை விமர்சித்த திமுக தலைவர்

தமிழக அரசு தாக்கல் செய்துள்ள வேளாண் நிதிநிலை அறிக்கையைத் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: விவசாயிகள் எதிர்கொள்ளும்… Read More

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது!

தஞ்சாவூரில் நடைபெற்ற காவிரி தொடர்பான ஆர்ப்பாட்டத்தில், முதலமைச்சர் ஜோசப் விஜய் மற்றும் பெண்கள் குறித்து இழிவாகப் பேசியதாகத் தமிழக வெற்றிக் கழக மகளிரணியினர் அளித்த புகாரின் பேரில்,… Read More