fir

Tamilசெய்திகள்

ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தாக்குதல் – அதிமுகவினர் 14 பேர் மீது வழக்குப் பதிவு

திருச்சி துறையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்களிடையே பேசிக்கொண்டிருந்தார். அப்போது அக்கூட்டத்தின் வழியாக ஆம்புலன்ஸ் ஒன்று செல்ல முயன்றது. ஆம்புலன்ஸை சுற்றிவளைத்த அ.தி.மு.க.வினர்

Read More