fire accident in hospital

Tamilசெய்திகள்

ஒடிசா மருத்துவமனையில் தீ விபத்து – சிகிச்சைப் பெற்று வந்த 10 பேர் உயிரிழப்பு

ஒடிசா மாநிலம் கட்டாக்கில் எஸ்சிபி மருத்துவக்கல்லூரி மருத்துவனை உள்ளது. இதன் முதல் தளத்தில் உள்ள ஐ.சி.யூ பிரிவில் இன்று (மார்ச் 16) பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

Read More