தேர்தல் நாளில் சென்னை மாநகராட்சி பகுதிகளில் கட்டணமில்லா பேருந்து வசதி!
சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள வாக்குப்பதிவின் போது, மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பார்வையற்றவர்கள் வாக்களிக்கச் செல்வதை எளிதாக்கும் வகையில் மாநகரப்
Read More