gun shooting

Tamilசெய்திகள்

கோவையில் 13 வீடுகளில் கொள்ளையடித்த வட மாநில கொள்ளையர்களை சுட்டு பிடிப்பு

கோவை-மேட்டுப்பாளையம் சாலை கவுண்டம்பாளையத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் கட்டப்பட்டு உள்ள ஹவுசிங் யூனிட் உள்ளது. இங்கு 1,800 குடும்பங்கள் குடியிருந்து வருகின்றனர். இங்கு குடியிருப்பவர்களில் பெரும்பாலானோர்

Read More