எண்ணற்ற மக்களின் இதயங்களிலும், மனங்களிலும் இடம் பிடித்தவர் ஜெயலலிதா – பிரதமர் மோடி புகழாரம்
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான மறைந்த ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பிரதமர் மோடி எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிந்து வெளியிட்டுள்ள
Read More