கேரள முதல்வர் பினராயி விஜயனை எச்சரித்த கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார்
பெங்களூருவில் சட்டவிரோத ஆக்கிரமிப்பு என வீடுகள் இடிக்கப்பட்டது தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் இடையே வார்த்தைப் போர் வெடித்துள்ளது.
Read More