பயணிகள் தவறவிட்ட பொருட்களை மீட்டு கொடுப்பதற்கு தனி அலுவலகம் திறந்த சென்னை மெட்ரோ ரெயில்
மெட்ரோவில் பயணத்தின்போது ஏதேனும் பொருட்கள் தவறவிட்டு மீட்கப்பட்டால், அவை தொடர்புடைய நிலையம் மூலமாகவோ அல்லது “இழந்த மற்றும் மீட்டெடுக்கப்பட்ட பொருட்கள் அலுவலகம்” (Lost & Found Office)
Read More