உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரு போர் கப்பல்கள் இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் ஹிமகிரி, ஐஎன்எஸ் உதயகிரி ஆகிய இரு போர்க்கப்பல்கள் நாட்டுக்கு இன்று அர்ப்பணிக்கப்பட்டன. இந்தக் கப்பல்களில் இருந்து சூப்பர் சோனிக், பிரம்மோஸ் போன்ற ஏவுகணைகளை
Read More