தேர்தல் ஆணையம் பயன்படுத்தும் மொபைல் செயலி, பா.ஜ.க ஐடி பிரிவால் உருவாக்கப்பட்டது – மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு
இந்தியத் தேர்தல் ஆணையம் பயன்படுத்தும் மொபைல் செயலிகள், பாஜகவின் தகவல் தொழில்நுட்ப (ஐடி) பிரிவால் உருவாக்கப்பட்டவை என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டி உள்ளார்.
Read More