கனமழை எதிரொலி – 3 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
தமிழ்நாட்டில் இன்று வடகிழக்குப் பருவமழை தொடங்குகிறது. இதனால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. அந்த வகையில், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் விடிய
Read More