மாரத்தான் ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்ற 24 வயது இளஞரி மயங்கி விழுந்து உயிரிழப்பு!
சென்னை கோட்டூர்புரம் அண்ணா பல்கலைக்கழக பகுதியில் இன்று மாரத்தான் ஓட்டப் பந்தயம் நடைபெற்றது. புற்றுநோய் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த மாரத்தான் ஓட்டப் பந்தயத்திற்கு ஏற்பாடு
Read More