முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திடீர் உடல்நலக் குறைவு! – அமைச்சர் எ.வ.வேலு தகவல்
பீகாருக்கு சென்று திரும்பிய நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சற்று உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். முதலமைச்சருக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு காரணமாக, சென்னை நந்தம்பாக்கத்தில்
Read More