இந்தியாவில் நிபா வைரஸ் – 5 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது
இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் நிபா வைரஸ் பரவல் கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை 5 பேருக்கு நிபா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் மருத்துவப் பணியாளர்களும் அடங்குவர்.
Read More