periyar birthday

Tamilசெய்திகள்

தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த த.வெ.க தலைவர்

தந்தை பெரியாரின் 147 ஆவது பிறந்தநாள் இன்று (செப்டம்பர் 17) கொண்டாடப்படுகிறது. பெரியாரின் பிறந்தநாளை ஒட்டி, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் பெரியாரின் சிலைக்கும், உருவ படத்திற்கும்

Read More