pudhuchery

Tamilசெய்திகள்

வருவாய் ஈட்டுவதற்காக மது, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்களின் வணிகத்தை ஊக்குவிக்கும் புதுவை அரசு – அன்புமணி ராமதாஸ் கண்டனம்

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: புதுவையில் சுற்றுலாப் பயணிகளுக்கு வசதி செய்து தருவதாகக் கூறி, அதிக எண்ணிக்கையில் மதுக்கடைகளும், குடிப்பகங்களும் திறக்கப்பட்டு வருவதும்,

Read More