SIR issue

Tamilசெய்திகள்

பாராளுமன்றத்தில் நாளை வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் குறித்த விவாதம்! – ராகுல் காந்தி தலைமையில் குழு பங்கேற்பு

வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு திருத்தம் குறித்த முக்கியமான விவாதம் செவ்வாய்க்கிழமை மக்களவையில் நடைபெற உள்ளது. எதிர்க்கட்சிகள் கோரிய விவாதத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமை தாங்குவார்.

Read More