south news
பாராளுமன்ற தேர்தல் – தெலுங்கானாவில் தெலுங்கு தேசம் கட்சி போட்டி இல்லை
பாராளுமன்ற தேர்தலில் தெலுங்கானாவில் தெலுங்குதேசம் கட்சி போட்டியிடுவதில்லை என முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. 1982-ம் ஆண்டு கட்சி தொடங்கியதில் இருந்து முதல் முறையாக இந்த முடிவை எடுத்துள்ளது.… Read More
மத்தியில் மீண்டும் மோடி தான் ஆட்சி அமைப்பார் – டாக்டர்.ராமதாஸ் நம்பிக்கை
அ.தி.மு.க. கூட்டணி சார்பில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் சந்திரசேகரை ஆதரித்து நேற்று இரவு பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர்… Read More
கெட்டுப் போன ரத்தத்தை ஏற்றியதால் 15 கர்ப்பிணிகள் மரணம்! – அரசு மருத்துவமனையில் பரபரப்பு
தர்மபுரி, ஓசூர், கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிகளில் உள்ள ரத்த வங்கிகளில் மூத்த அரசு டாக்டர்கள் மற்றும் சில அதிகாரிகள், அடிப்படை சோதனைகளை மேற்கொண்டனர். அப்போது, தகுதியற்றதும், கெட்டு… Read More
கோவாவின் எம்.ஜி.பி கட்சி இரண்டாக உடைந்தது! – 3 எம்.எல்.ஏக்கள் பா.ஜ.கவில் இணைந்தனர்
கோவா மாநிலத்தில் முதல்வர் மனோகர் பாரிக்கர் காலமானதையடுத்து, சட்டசபையில் ஆளும் பாஜக கூட்டணியின் பலம் குறைந்தது. எனவே, தனிப்பெரும் கட்சியாக உள்ள காங்கிரஸ் ஆட்சியமைக்கும் முயற்சியில் இறங்கியது.… Read More
ஜெயலலிதாவுக்கும், விஜயகாந்துக்கும் இடையே பிரச்சனை ஏன் வந்தது? – பிரேமலதா விளக்கம்
விருதுநகரில் அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது:- விஜயகாந்தின் ரோல்மாடல் எம்.ஜி.ஆர். தான். நாங்கள் வீட்டில் படுக்கையறையில்… Read More
தூத்துக்குடியில் வெற்றி பெறப் போவது யார்? – குமரி அனந்தன் தகவல்
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 18-ந்தேதி நடக்க உள்ளது. அனைத்துக்கட்சிகளுமே வேட்பாளர்களை அறிவித்து, பிரசாரத்தை முடுக்கி விட்டுள்ளது. குறிப்பாக 2 பெண் வேட்பாளர்கள், அதிலும் பிரபலமான பெண்… Read More
திண்டுக்கல்லில் இன்று திமுக பொதுக்கூட்டம் – மு.க.ஸ்டாலின் பங்கேற்பு
தமிழகம் முழுவதும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து மு.க.ஸ்டாலின் தீவிர பிரசாரம் செய்து வருகிறார். அதன்படி இன்று திண்டுக்கல் மாவட்டத்தில்… Read More
திமுக என்னிடம் விளக்கம் கேட்காமல், நடவடிக்கை எடுத்தது வருத்தமளிகிறது – ராதாரவி
ராதாரவி நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் தி.மு.கவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இது பற்றி ஒரு இணையதளத்துக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- ‘தி.மு.கவில்… Read More
ஆந்திர மக்களுக்கு பிரதமர் மோடி துரோகம் செய்துவிட்டார் – சந்திரபாபு நாயுடு காட்டம்
திருப்பதியில் சந்திரபாபு நாயுடு தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். அப்போது அவர் பேசியதாவது: திருப்பதி புனித தலம். தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பதிக்கு வருகின்றனர். இங்கு, ஆன்மிக… Read More
ஏப்ரல் 1 ஆம் தேதிக்கு பிறகு பிரச்சாரம் செய்ய குஷ்பு முடிவு
காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தி தொடர்பாளரான நடிகை குஷ்பு நட்சத்திர பேச்சாளராகவும் அறிவிக்கப்பட்டுள்ளார். ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி,… Read More