10-ம் வகுப்பு தேர்வை ரத்து செய்ய வேண்டும் – வைகோ வலியுறுத்தல்
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- வருகின்ற ஜூன் 1-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை 10-ம் வகுப்புப் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்
Read More