பா.ஜ.க-வுக்கு பல்லாக்கு தூக்க ரஜினி தயாராகிவிட்டார் – கே.எஸ்.அழகிரி தாக்கு
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- இந்தியாவில் உள்ள மக்களை மதரீதியாக பிளவுபடுத்துகிற நோக்கத்தில் மத்திய பா.ஜ.க. அரசு இந்திய குடியுரிமை சட்டத்தில்
Read More