இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் – நியூசிலாந்து 375 ரன்களுக்கு ஆல் அவுட்
நியூசிலாந்து – இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹேமில்டனில் நேற்று தொடங்கியது. இதில் நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.
Read More