உச்ச நீதிமன்றத்தை நாட த.வெ.க முடிவு – அவசர கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டதாக தகவல்
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கடந்த மாதம் 27-ந்தேதி கரூர் அருகே வேலுச்சாமிபுரத்தில் பிரசாரம் செய்த போது கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர்.
Read More