உழவன், அனந்தபுரி, சேது எக்ஸ்பிரஸ் ரெயில்கல் தாம்பரத்தில் இருந்து புறப்படும் – தெற்கு ரெயில்வே அறிவிப்பு
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் சீரமைப்பு பணி நடைபெறுவதால் ஏற்கனவே, தாம்பரம், கடற்கரை ரெயில் நிலையங்களில் இருந்து சில எக்ஸ்பிரஸ்
Read More