அதிதீவிர புயலான பிபோர்ஜோய் தீவிர புயலாக வலுவிழந்தாக – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
அரபிக் கடலில் உருவான பிபோர்ஜோய் புயல் அதிதீவிர புயலான வலுவடைந்து குஜராத் மாநிலம் கட்ச்- பாகிஸ்தானின் கராச்சி இடையே வியாழக்கிழமை கரையை கடக்கும் என இந்திய வானிலை
Read More