ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இரண்டு சாதனைகளை பதிவு செய்த விராட் கோலி
உலக கோப்பை தொடரில் இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்தியா 2 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.
Read More