‘வெல்லும் தமிழ் பெண்கள்’ நிகழ்ச்சி இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது
தமிழக அரசின் ‘விடியல் பயணம்’ திட்டத்தின் கீழ் சராசரியாக தினந்தோறும் 57 லட்சம் பெண்கள் பயணம் செய்கிறார்கள். இதன் மூலம் அவர்களுக்கு மாதந்தோறும் ரூ.888 போக்குவரத்து செலவு
Read More