விஜய் சேதுபதியின் படத்தில் நடிகராக அறிமுகமாகும் திண்டுக்கல் லியோனியின் மகன்!
‘தர்மதுரை’ படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி – சீனு ராமசாமி ‘மாமனிதன்’ படத்தின் மூலம் மூன்றாவது முறையாக இணைந்திருக்கின்றனர். படத்தில் விஜய் சேதுபதி ஆட்டோ டிரைவராக நடிக்கிறார்.
Read More