2027ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் – போட்டிகள் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு
2027 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஆப்பிரிக்காவில் நடைபெறும் என ஐசிசி அறிவித்துள்ளது. ஆப்பிரிக்கா கண்டம் என்றாலும் பெரும்பாலான போட்டிகளில் தென்ஆப்பிரிக்காவில்தான் நடைபெறும்.
Read More