வேறுபட்ட நம்பிக்கைகளைக் கொண்டவர்களை மதிப்பவர் தான் இந்து – ஆர்.எஸ்.எஸ் தலைவர்
ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தொடங்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. 100 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடு வகையில் 3 நாள் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.
இந்த நிலையில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் “இந்து என்பவர் யார்? தான் நம்பும் பாதையைப் பின்பற்றுவதில் நம்பிக்கை கொண்டவர். வேறுபட்ட நம்பிக்கைகளைக் கொண்டவர்களை மதிப்பவர்தான்” என்றார்.
