5 ஆண்டுகால சாதனை புத்தகத்தை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை, கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , இன்று தனது வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் தாக்கல் செய்தார்.
வேட்புமனு தாக்கலுக்குப் பிறகு கொளத்தூர் தொகுதியில் திறந்தவெளி வாகனத்தில் பிரசாரத்தை தொடங்கினார். பின்னார், கொளத்தூர் தொகுதியில் தனது 5 ஆண்டுகால சாதனையை விளக்கும் புத்தகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
மேலும், கொள்ளத்தூர் சட்டமன்ற தொகுதி சாதனைகளை விளக்கும் புத்தகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேரடியாக மக்களிடம் வழங்கினார்.
