அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடுவது குறித்து பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை வைத்த நிலையில், தமிழ்நாடு அரசுக்கு இருக்கும் உரிமையை பயன்படுத்த பிரதமர் மோடியிடம் அனுமதி கேட்பது மாநில உரிமையை அடமானம் வைக்கும் செய என முன்னால் சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், “தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் இசைக்க பிரதமரிடம் முதல்வர் மெஞ்சியிருப்பது மாநில சுயாட்சிக்கு எதிரானது. சுதந்திரத்தை கொடுக்கவும் முடியாது, வாங்கவும் கூடாது. அது நமது உரிமை.” என்று தெரிவித்துள்ளார்.