இரட்டை குவளை முறை நடைமுறையில் இருப்பதை நிரூபித்து விட்டால் அரசு அலுவலர்கள் பதவி விலக தயாரா? – உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே சங்கம் விடுதியில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது. மக்கள் அளித்த புகார் தொடர்பாக கந்தர்வகோட்டை
Read More