இலங்கையை புரட்டிப்போட்ட டிட்வா புயல் – நிவாரண பொருட்களை அனுப்பியது இந்தியா
இலங்கையில் ‘டிட்வா’ புயல் காரணமாக பெய்து வரும் கனமழையால் ஆறுகளில் பெருக்கெடுத்த வெள்ளம் காரணமாக பல நகரங்கள் வெள்ளக்காடாக மாறின. இதனால் காரணமாக பயங்கர நிலச்சரிவும் ஏற்பட்டது.
Read More