ராகுல் காந்தி பாத யாத்திரை – ஒரு மாதம் தள்ளிப் போகும் காங்கிரஸ் தலைவர் பொறுப்பு
காங்கிரஸ் இடைக்கால தலைவராக சோனியா காந்தி பதவி வகித்து வருகிறார். புதிய தலைவரை தேர்வு செய்ய செப்டம்பர் 20-ம் தேதிக்குள் தேர்தல் நடத்தப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
Read More