சசிகலா, டிடிவி தினகரனை அதிமுக-வில் சேர்க்க வேண்டும் – ஓ.பன்னீர் செல்வம் விருப்பம்
ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:- அ.தி.மு.க. இயக்கம் எம்.ஜி.ஆரால் தொண்டர்களுக்கான இயக்கமாக தொடங்கப்பட்டது. அவர் உயிரோடு இருக்கும் வரை யாராலும் அசைக்க முடியாத இயக்கமாக மக்களுடைய பேராதரவை பெற்று
Read More