சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- சமையல் எரிவாயு விலை மீண்டும் ரூ.50 உயர்த்தப்பட்டு உள்ளது. சென்னையில் சமையல் எரிவாயு உருளை விலை
Read More