எடப்பாடி பழனிசாமியின் கடித்தத்தை நிராகரிக்க வேண்டும் – ஓ.பன்னீர் செல்வம் சபாநாயகருக்கு கடிதம்
ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே மோதல் முற்றியதை தொடர்ந்து அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். கடந்த
Read More