அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க புறப்பட்ட ஓபிஎஸ், இபிஎஸ் – தொண்டர்கள் உற்சாக வரவேற்பு
அதிமுக பொதுக்குழு கூட்டம் வானகரத்தில் இன்று நடைப்பெற உள்ளது. அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க சென்னை இல்லத்தில் இருந்து அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி புறப்பட்டார்.
Read More