எடப்பாடி பழனிசாமி வீட்டு முன்பு திரளும் ஆதரவாளர்கள் – பலவீனமாகும் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு
அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை விவகாரம் விசுவரூபம் எடுத்துள்ள நிலையில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களும் அவர்களை சந்தித்து ஆதரவு கூறி வந்தனர். இந்த நிலையில் எடப்பாடி
Read More