அன்கிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பீகார், ஜார்க்கண்ட், பஞ்சாப் மாநிலங்களில் இன்று முழு அடைப்பு போராட்டம்
அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவத்திற்கு இளைஞர்கள் தேர்வு செய்யப்படும் மத்திய அரசின் கொள்கைக்கு எதிராக காங்கிரஸ் உள்பட பல அமைப்புகள் சார்பில் இன்று பாரத் பந்திற்கு அழைப்பு
Read More