திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக பாராளுமன்றத்தில் விவாதம் நடத்தக்கோரி திமுக ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும், 2-வது நாளாக நேற்றும் தடை விதிக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன்
Read More