nayinar nagendran

Tamilசெய்திகள்

ஓ.பன்னீர் செல்வம் கேட்டுக் கொண்டால் பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்வேன் – பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன்

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். இதுதொடர்பாக கேள்வி கேட்ட செய்தியாளர்களுக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி அளித்தார்.

Read More
Tamilசெய்திகள்

கேள்வி கேட்பவர்களை மிரட்டுவதா ? – திமுகவுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள கிராமத்தில் திமுக உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. அப்போது, சாலை வசதி செய்து தராமல் உறுப்பினர் சேர்க்கைக்கு மட்டும் ஏன் வருகிறீர்கள்?

Read More