மக்களவை தேர்தலில் உத்தரப் பிரதேசத்தில் 75 இடங்களை வெல்ல வேண்டும் – கட்சியினருக்கு யோகி ஆதித்யநாத் உத்தரவு
உத்தர பிரதேச தலைநகர் லக்னோவில் பாஜகவின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில்
Read More