குறைந்த பட்ச ஆட்டோ கட்டணமாக ரூ.50 நிர்ணயிக்க வேண்டும் – ஆட்டோ தொழிற்சங்கத்தினர் கருத்து
சென்னையில் ஆட்டோ கட்டணம் 2013-ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்டது. 1.8 கி.மீ தூரத்திற்கு குறைந்த பட்ச கட்டணம் ரூ.25ம், கூடுதலாக ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.12ம் நிர்ணயிக்கப்பட்டது. இக்கட்டணம்
Read More