பா.ஜ.கவுக்கு எதிரான கூட்டணியை உருவாக்கும் போது காங்கிரஸும் உடன் இருக்க வேண்டும் – சரத்பவார் கருத்து
மேற்கு வங்க முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, பா.ஜனதாவிற்கு எதிராக காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்தநிலையில் கடந்த மாதம்
Read More