தமிழகத்தின் 8 மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கு கன மழை – வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் கடந்த மாதம் (அக்டோபர்) 26-ந் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இதையடுத்து, சென்னை, குமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொடர்ச்சியாக கன மழை
Read More